துலாம் - 28-02-2023

துலாம் - 28-02-2023

இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: சினிமா நாடகம் நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஸ்வாதி: எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com