தினபலன்
மீனம் - 01-03-2023
இன்று உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.
பூரட்டாதி 4ம் பாதம்: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
ரேவதி: பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9