தினபலன்
மீனம் - 01-05-2023
இன்று மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்மணிகள் அனுகூலத்தை எதிர்பார்க்கக் கூடிய நாள். மாமியார் மருமகள் பிரச்சினை இருக்காது.
பூரட்டாதி 4ம் பாதம்: வீண்பழி உண்டாகலாம்.
உத்திரட்டாதி: வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
ரேவதி: உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7