மீனம் - 02-01-2023

மீனம் - 02-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு   கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.


பூரட்டாதி 4ம் பாதம்: உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும்.


உத்திரட்டாதி: வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம்.


ரேவதி: நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

logo
Kalki Online
kalkionline.com