தினபலன்
மீனம் - 02-02-2023
இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்: உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
உத்திரட்டாதி: பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
ரேவதி: வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5