தினபலன்
மீனம் - 02-05-2023
இன்று வேலையில் மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் எடுத்த காரியத்தை இழுபறியில்லாமல் செய்து முடிப்பீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
பூரட்டாதி 4ம் பாதம்: மனோதைரியம் கூடும்.
உத்திரட்டாதி: சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.
ரேவதி: வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9