தினபலன்
மீனம் - 03-02-2023
இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும்.
உத்திரட்டாதி: சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.
ரேவதி: புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7