மீனம் - 03-05-2023

மீனம் - 03-05-2023

இன்று உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. தொழிலாளர்கள் தொல்லை கொடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  சம்பள உயர்வு பெறுவர்.

பூரட்டாதி 4ம் பாதம்: தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
உத்திரட்டாதி: பகைகள் விலகும்.
ரேவதி: அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com