மீனம் - 07-01-2023

மீனம் - 07-01-2023

இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.


பூரட்டாதி 4ம் பாதம்: குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.


உத்திரட்டாதி: தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.


ரேவதி: தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com