தினபலன்
மீனம் - 07-02-2023
இன்று வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி 4ம் பாதம்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
உத்திரட்டாதி: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.
ரேவதி: அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5