மீனம் - 08-05-2023

மீனம் - 08-05-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: வீடு வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும்.
உத்திரட்டாதி: உங்கள் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்.
ரேவதி: ஆன்மீக எண்ணம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com