
இன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்க மாட்டீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம்.
பூரட்டாதி 4ம் பாதம்: நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம்.
உத்திரட்டாதி: தருமசிந்தனை உண்டாகும்.
ரேவதி: பணநெருக்கடி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6