தினபலன்
மீனம் - 10-05-2023
இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும்.
உத்திரட்டாதி: புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
ரேவதி: வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9