மீனம் - 14-01-2023

மீனம் - 14-01-2023

இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.


பூரட்டாதி 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.


உத்திரட்டாதி: பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.


ரேவதி: உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com