மீனம் - 16-04-2023

மீனம் - 16-04-2023

இன்று அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.
உத்திரட்டாதி:புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.
ரேவதி:எடுத்த காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com