மீனம் - 17-04-2023

மீனம் - 17-04-2023

இன்று ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.  தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள அதிகம் செலவுகள் செய்ய நேரிடும்.
பூரட்டாதி 4ம் பாதம்: தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு எச்சரிக்கையாக இருக்கவும்.
உத்திரட்டாதி: சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
ரேவதி: அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com