தினபலன்
மீனம் - 18-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
உத்திரட்டாதி: எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.
ரேவதி: கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9