தினபலன்
மீனம் - 18-04-2023
இன்று கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் சேர்ப்பீர்கள். எல்லோரும் மதிப்பார்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம்.
உத்திரட்டாதி:மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.
ரேவதி:பிள்ளைகளால் பெருமை காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5