மீனம் - 19-02-2023

மீனம் - 19-02-2023

இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

உத்திரட்டாதி: தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.

ரேவதி: அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com