தினபலன்
மீனம் - 19-03-2023
இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்
பூரட்டாதி 4ம் பாதம்: எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.
உத்திரட்டாதி: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரேவதி: மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6