தினபலன்
மீனம் - 20-02-2023
இன்று புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.
உத்திரட்டாதி: தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
ரேவதி: பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6