
இன்று படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம்.
பூரட்டாதி 4ம் பாதம்: திருவோண நக்ஷத்ரகாரர்களுக்கு சந்திராஷ்டமம்.
உத்திரட்டாதி: குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம்.
ரேவதி: ஜீரண கோளாறுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9