மீனம் - 26-01-2023

மீனம் - 26-01-2023
Published on

இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: உதவிகளின் மூலம் வெற்றி காணும் நாள்.

ரேவதி: முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com