மீனம் - 26-02-2023

மீனம் - 26-02-2023

Published on

இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.

உத்திரட்டாதி: வாகன பிராப்தி உண்டு.

ரேவதி: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

logo
Kalki Online
kalkionline.com