மீனம் - 27-03-2023

மீனம் - 27-03-2023

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.

உத்திரட்டாதி: உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும்.

ரேவதி: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 7, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com