
இன்று அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்கமாட்டீர்கள். எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணம் வரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.
பூரட்டாதி 4ம் பாதம்: குடும்பத்தில் உற்சாகம் இருக்கும்.
உத்திரட்டாதி: மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
ரேவதி: கணவன் மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9