தினபலன்
மீனம் - 30-04-2023
இன்று பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள் மாறுதலாகி சென்று விடுவார்கள் அல்லது உங்களைக் கண்டால் அமைதி ஆகி விடுவார்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உத்திரட்டாதி: பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
ரேவதி: தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6