தனுசு - 01-01-2023

தனுசு - 01-01-2023

இன்று குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.


மூலம்:இன்று  திறமைகள் வெளிப்படும்.


பூராடம்:இன்று  ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும்.


உத்திராடம் 1ம் பாதம்:இன்று  தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com