தனுசு - 04-01-2023

தனுசு - 04-01-2023

இன்று தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.


மூலம்: தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.


பூராடம்: வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.


உத்திராடம் 1ம் பாதம்: பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம்.


அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com