தனுசு - 05-05-2023

தனுசு - 05-05-2023

இன்று பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பபீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம்.

மூலம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் வீண் அலைச்சலும் உண்டாகும்.
பூராடம்: கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com