தினபலன்
தனுசு - 07-02-2023
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.
மூலம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு வீண் அலைச்சல் குறையும்.
பூராடம்: எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6