தினபலன்
தனுசு - 07-05-2023
இன்று தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மூலம்: குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.
பூராடம்: கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9