தினபலன்
தனுசு - 12-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
மூலம்: கூட்டுத் தொழில் லாபம் அடையும்.
பூராடம்: கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும்.
உத்திராடம் 1ம் பாதம்: வெளியூர் சென்றுவர நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7