தனுசு - 13-01-2023

தனுசு - 13-01-2023

இன்று கெட்ட கனவுகளிலிருந்து விடுபடலாம். மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும்.


மூலம்: எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.


பூராடம்: எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.


உத்திராடம் 1ம் பாதம்: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com