தினபலன்
தனுசு - 16-02-2023
இன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
மூலம்: வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.
பூராடம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9