தினபலன்
தனுசு - 16-05-2023
இன்று மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மூலம்: கடன் பிரச்சனை குறையும்.
பூராடம்: வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
உத்திராடம் 1ம் பாதம்: குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3