தனுசு - 17-02-2023

தனுசு - 17-02-2023

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

மூலம்: காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.

பூராடம்: எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: தனலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com