தினபலன்
தனுசு - 17-04-2023
இன்று காதல் மயக்கம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடிவரும். படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும்.
மூலம்:வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
பூராடம்: அலைச்சல் இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்:உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5