தனுசு 17-07-2023

தனுசு 17-07-2023

Published on

இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய்  வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்.  பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர  பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.

மூலம்: வெளிவட்டடரத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

பூராடம்: எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம்.

உத்திராடம் 1ம் பாதம்: அரசு விஷயாதிகளில் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

logo
Kalki Online
kalkionline.com