தினபலன்
தனுசு - 20-04-2023
இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மூலம்: சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.
பூராடம்: வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9