தனுசு - 22-04-2023

தனுசு - 22-04-2023

இன்று சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும்

மூலம்: கணவன் மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும்.
பூராடம்: குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: உறவினர் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com