தனுசு - 22-05-2023

தனுசு - 22-05-2023

இன்று அறிவு திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

மூலம்: சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம்.

பூராடம்: புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.

உத்திராடம் 1ம் பாதம்: செய்த முயற்சிகளைத் தொடரவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com