
இன்று சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மதிப்பு உயரும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை.
மூலம்: கையிருப்பு கூடும்.
பூராடம்: இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9