தனுசு - 23-05-2023

தனுசு - 23-05-2023

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

மூலம்: எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

பூராடம்: வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்: கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com