தனுசு - 24-02-2023

தனுசு - 24-02-2023

இன்று மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.

மூலம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள்.

பூராடம்: எதிர்பார்த்த உதவியும் நன்மைகள் நடக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com