தினபலன்
தனுசு - 24-03-2023
இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நற் செய்திகள் வரும்.
மூலம்: செலவும் வரும்.
பூராடம்: உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும்.
உத்திராடம் 1ம் பாதம்: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6