தினபலன்
தனுசு - 25-02-2023
இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மூலம்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
பூராடம்: பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: மிகவும் உதவிகரமாக இருப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9