தனுசு - 26-01-2023

தனுசு - 26-01-2023

இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

மூலம்: உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பூராடம்: மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: லாபம் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com