தினபலன்
தனுசு - 26-04-2023
இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
மூலம்: கணவன் மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.
பூராடம்: ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9