தினபலன்
தனுசு - 27-01-2023
இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
மூலம்: மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம்.
பூராடம்: பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3